வானூர் அடுத்த பட்டானூரில் நடந்த சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த பா.ம.க., புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அருகில் மாநில தலைவர் அன்புமணி , கௌரவ தலைவர் மணி எம்.எல்.ஏ.,.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.