அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையை கண்டித்தும், திமுக அரசு பதவி விலக்கோரியும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தன் வீட்டின் முன், தன்னைத்தானே சாட்டையால் அடிக்கும் வினோத போராட்டத்தை கையில்எடுத்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..