இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மற்றும் தி சென்னை சில்க்ஸ் ஸ்ரீகுமரன் தங்கமாளிகை இணைந்து நடத்திய மார்கழி விழாக் கோலம் கோலப்போட்டி. கோவை வீரகேரளம் பெரிய தோட்டம் காலனியில் உள்ள வேஸ்ட் பிரணவம் அப்பார்ட்மெண்டில் நடைபெற்றது .இதில் ரங்கோலி மற்றும் புள்ளிக்கோலத்தில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அப்பார்ட்மெண்ட் தலைவர் பாலச்சந்திரன் மற்றும் செயலாளர் கஜேந்திரன்.
25-Dec-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

4/

5/

6/

7/
8/

9/
10/

