இன்றைய போட்டோ

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகங்கள் பயன்பாட்டிற்காக 95 புதிய வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் துணை முதல்வர் உதயநிதி மற்றும் இடமிருந்து தலைமைச் செயலர் முருகானந்தம் அமைச்சர்கள் பெரியசாமி, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு.இடம்; தலைமைச்செயலகம், சென்னை.
23-Dec-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

4/

5/

6/

7/
8/

9/
10/

