புத்தாண்டு நெருங்குவதை முன்னிட்டு 2025 புதிய ஆண்டுக்கான காலண்டர்கள் விற்பனைக்காக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள். இடம் லாலா சத்திரம் குன்றத்தூர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.