சென்னை வடக்கு மாவட்டம் தி.மு.க சார்பில் அம்பேத்கரை ஒருமையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஒட்டிகள். இடம்: புது வண்ணாரப்பேட்டை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..