திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பஸ் ஸ்டாப் அருகே, ரோட்டில் ராஜேஷ் என்ற நபரை ஒரு கும்பல் வெட்டியது. வெட்டிய கும்பல், சென்ற கார் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது சிசிடிவி பதிவாகியுள்ளது.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.