அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ரோட்டரி மாவட்டம் 3233 ஆகியோர் இணைந்து இயற்கை மருத்துவ தின கொண்டாட்டம் நேற்று நடத்தப்பட்டது இதில் (naturopathy) என்பதை குறிக்கும் வண்ணம் N என்ற ஆங்கில சொல்லை மனிதர்கள் நின்று உருவாக்கினார்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..