சாமியே சரணம் ஐயப்பா : விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீசித்த விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் சன்னதியில் கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு ஐயப்பனை வேண்டி பக்தர்கள் மாலை அணிவித்துக் கொண்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..