இன்றைய போட்டோ

கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எண்ணித் துணிக : இளம் சாதனையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து எஸ். பி.எ.ஆர்.ஆர்.சி விளையாட்டு உடற்பயிற்சி மையத்தின் துணை நிறுவனர் கண்ணன் புகழேந்தி, மாணவரின் பெற்றோர். இடம் : கிண்டி.
15-Nov-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

