சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், புதியதாக ஆட்கள் பணிக்கு எடுப்பதாக சமூக வளைதளங்களில் போலியான தகவல் பரவியதால், பல்லவன் இல்லத்தில் 200க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.