விவசாயத்துக்காக ஏராளமான வேளான் கருதி வந்திருந்தாலும் பழமை மாறாமல் மாடுகளைக் கொண்டு ஏர் பூட்டி வயலில் நெல் நடுவதற்காக பரம்பு அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். இடம்: கடலூர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..