சென்னையில் பெய்த மழையில் ஊர்ந்து சென்ற வாகனங்களால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நேற்று (அக்-6) நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள் , இடம். அமைந்தகரை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..