சென்னையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கனமழை பெய்தது. கனமழையிலும் தன் மகனை குடை பிடித்து, பாதுகாப்பாக சுமந்து செல்லும் தந்தை. இடம்: அண்ணா ஆர்ச், அரும்பாக்கம்
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.