சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் மருதுபாண்டியர்களின் 223 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் உருவ சிலைக்கு அரசு சார்பில் கலெக்டர் ஆஷா அஜித்,எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..