இன்றைய போட்டோ

இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் நடைபெற்ற 31 ஜோடிகளுக்கான திருமண விழாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இடம் : திருவான்மியூர்.
21-Oct-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

