இன்றைய போட்டோ

கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த 35-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரப்படுத்தல் சோதனை மற்றும் தரச்சான்றிதழ் இயக்குனரகத்தின் பொது இயக்குனர் வெள்ளைப்பாண்டி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அருகே, (இடமிருந்து) கல்லூரி முதல்வர் சுமித்ரா, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், இயக்குனர் நாராயணன் உள்ளிட்டோர்.
19-Oct-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

