அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் சார்பில் மார்பக புற்றுநோய் மீது விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் மென் இன் பிங்க் என்ற பெயரில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. இதனை தி.மு.க எம்.பி கனிமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இடம் : பெசன்ட் நகர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.