திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் டாக்டர் ரேவதி பாலன் முன்னிலையில் முதலாம் ஆண்டு புதிய மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.