திருப்பூரில், தினமலர் மற்றும் ஸ்ரீ சக்தி கல்வி குழுமம் இணைந்து வழங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..