மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..