தினமலர் நாளிதழ் சார்பில் நடந்த டி.ஏ.எல் எனும் அப்பார்ட்மெண்டுகளுக்கு இடையேயான ஆண்கள் கிரிக்கெட் போட்டி கோவை காளப்பட்டி ரோடு என்.ஜி.பி., கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற விளாங்குறிச்சி ராயல் கிங்ஸ் அணியினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..