புதுச்சேரியில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள் எதிரொலியாக நேற்று இரவு தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை உள்ளே சென்று கோரிமேடு வழியாக சென்ற இருசக்கர வாகனங்களை போலீசார் நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..