இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் அஸ்வின் பந்தை உயர்த்தி காட்டினார். இடம் : சேப்பாக்கம், சென்னை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..