திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள பாண்டுரங்கர் கோயிலில் வட இந்தியா பணியில் கட்டப்பட்டுள்ளது ஒடிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதன் கோவில் விமானம் போன்று அமைக்கப்பட்டுள்ளது
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.