இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணியின் முஷ்பிகுர் ரஹீமின் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணியின் பும்ராவை பாராட்டிய சக வீரர்கள்.இடம் : சேப்பாக்கம், சென்னை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..