திருநெல்வேலியில் ரெட்டியார்பட்டி மலையடிவாரத்தில் ரூ 33 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் நடந்து வரும் பொருநை அருங்காட்சியக கட்டிடம் அந்தி சாயும் நேரத்தில் தொன்மையாக மிளிர்ந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..