திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் வெளியில் மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை2024 உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆனால் பஸ் ஸ்டாண்டிற்குள் நாய் மற்றும் காகித குப்பை கிடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..