இன்றைய போட்டோ

கைலாசவிற்கு அனுப்பி வையுங்கள்.வீராம்பட்டினம் சாலை செட்டிகுளம் அருகே குடியிருக்கும் மக்கள் தங்களுக்கு மனை பட்டா வழங்க கோரி பல முறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி ஆதார் கார்டு,ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு தங்களை நித்தியானந்தா வாழும் கைலாசவிற்கு அனுப்பிவைகள் என்று கோரிக்கை வைத்தனர்.
16-Sep-2024
இன்றைய போட்டோ19-Mar-2026
2/

3/

4/

5/

6/

7/

8/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

9/
10/

