மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள ராமநதி அணையில் தண்ணீர் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..