தண்டையார்பேட்டையில், செங்கோல் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை முன்னிலையிலேயே, காங்கிரஸ் கட்சியினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..