யூ-17எம்.சி.சி.,முருகப்பா ஹாக்கி போட்டி எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் துவங்கியது. காலை நடந்த போட்டியில் மகரிஷி வித்யா மந்திர் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி அணிகளும் மோதிய விறுவிறுப்பான ஆட்டம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..