விழுப்புரம் அடுத்த எருமனந்தாங்கல் ஏரி நீரும் காக்குப்பம் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலைய கழிவு நீரும் அதிகமாக திறந்து விடப்பட்டதால் டாக்டர்ஸ் வில்லேஜ் நகர் பகுதியில் கழிவுநீர் வீடுகளை சுற்றி சூழ்ந்துள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..