இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. செல்லம் நகர் பகுதியில் இருந்து ஊர்வலமாய் வந்த விநாயகர் சிலைகள் முன்பு சென்டை மற்றும் கேரள தொய்யம் கலைஞர்கள்
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.