கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்தார். அருகில் அய்யப்பன் எம்.எல்.ஏ.,மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் அனு, துணைமேயர் தாமரைச்செல்வன்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..