sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை, பாரிமுனையில் உள்ள, ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியில், சென்னை மற்றும் திருவள்ளூர் கல்லூரிகளில் பயிலும், மாணவியரின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் டி -சர்ட் ஓவியம் வரையும் போட்டியில் திரளான மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
10-Sep-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ13-Mar-2026

2/

கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெஞ்ச் சேர், பீரோ உள்ளிட்டவைகளை புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு லாரிகள் மூலம் எடுத்துச் சென்றனர்.
13-Mar-2026

3/

சென்னையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக குடை பிடித்தபடி பெண்.
13-Mar-2026

4/

சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் குறும்படம் எல்.இ.டி. திரையில் திரையிடுவதை சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
13-Mar-2026

5/

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கேன்சர் நோயாளிகளுக்கு உணவை விறகு அடுப்புகளில் சமைக்கின்றனர். இடம்: தங்கசாலை சென்ட்ரல்.
13-Mar-2026

6/

தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் நல நிதியகம் சார்பில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இடம்: ராஜாஜி சாலை, பிராட்வே.
13-Mar-2026

7/

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இதமான நீரில் உலா வரும் ராஜராஜபுரம் குளம்.
13-Mar-2026

8/

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தாம்பரத்தில் போலீசார் மற்றும் ராணுவத் துறை இணைந்து பேரணி நடத்தினர்
13-Mar-2026

9/

சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் ஓட்டு சாவடி பதிவு அலுவலர்களுக்கான முதல் பயிற்சி முகாம் தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
13-Mar-2026

10/

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் உத்திரமேரூரில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
13-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us