இன்றைய போட்டோ
திண்டிவனம் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க அனைத்து தி.மு.க., கவுன்சிலர்கள் சேர்மன் நிர்மலா ரவிச்சந்திரனிடம் ஆதரவு தெரிவித்த நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி பெயரைவைக்க கோரி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
10-Sep-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


