கோவை தடாகம் ரோட்டில் உள்ள தெலுங்கு பாளையத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் தனியார் அக்கிரமித்து வீடு கட்ட விடாமல் இருப்பதாக கூறி முக்காடு போட்டு நூதன முறையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..