பெண் அமைப்பு சார்பில் பொது வெளியெங்கும் பெண்கள் என்ற தலைப்பில் பல்வேறு கோவை வ உ சி பூங்காவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள பெண்கள் பாட்டு பாடி நடனமாடி மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..