திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட தொடக்கநிலை இடையூறு சேவைகள் மையத்தில் நடந்த முகாமில் பிறந்த குழந்தைக்கு காதுகள் கேட்கிறதா என்று கருவிகள் மூலம் ஆய்வு செய்தா டாக்டர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..