இன்றைய போட்டோ

தினமலர் - பட்டம் இதழ், ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மெகா வினாடி வினா போட்டி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளி அளவில் நடந்த வினாடி வினா போட்டியில் இறுதிச்சுற்றில் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவ மாணவியர்களுடன் புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன். அருகில் ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன்.
31-Aug-2024
இன்றைய போட்டோ19-Mar-2026
2/

3/

4/

5/

6/

7/

8/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

9/
10/

