திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வரையில் புதிய சாலை அமைக்கம்பணி நடந்து வருகிறது இதற்காக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள கன்னிகை பேர் பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..