சென்னையில் இன்று நடக்க இருக்கும் இரவு நேர கார் பந்தயத்திற்காக, இரவை பகலாக்கும் விதத்தில், விளக்குகள் பந்தய சாலை முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது :இடம் மன்றோ சிலை அமைந்துள்ள அண்ணா சாலை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..