தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெறும் மேட்டுப்பாளையம் புத்தக கண்காட்சியில் ஓடந்துறை ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், தாங்கள் சேமித்து வைத்து இருந்த தொகையைக் கொண்டு பாடம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..