திருநெல்வேலி மாநகராட்சியில் சுய உதவி குழு தூய்மை பணியாளர்கள் 523 பேருக்கு வேலை வழங்க மறுக்கப்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..