தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பெருங்குளத்தில் விவசாயத்திற்கு 3 அடி ஆழம் மட்டுமே கரிசல் மண் அள்ள தரப்பட்ட அனுமதியை தவறாக பயன்படுத்தி 10 அடிக்கும் மேலாக ஆழம் தோண்டி செம்மண் லாரிகளில் கடத்தப்படுகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..