கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அத்யானா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கின. இதில் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவிகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..