இன்றைய போட்டோ

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்லவன் இல்லத்தில் மறியல் போராட்டம் நடந்தது.
27-Aug-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/

3/

4/

5/

6/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

7/
8/

10/


