இன்றைய போட்டோ

புதுச்சேரி தேங்காய்த்திட்டு ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் நாளிதழ் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சப்-கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அருகில் தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், ஆச்சாரியா கல்வி குழுமம் தலைவர் அரவிந்தன்.
27-Aug-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


