சேலம் மாவட்டம் மற்றும் புறநகர் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகம் சீருடை ஆகியவற்றை வழங்கினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..